மொழி – 12
இதயம் முழுதும் அவன் மொழி (Idhayam Muzhuthum Avan Mozhi) 12 ஆசிரியர் குறிப்பு (Author’s Note) ‘இதயம் முழுதும் அவன் மொழி’ (Idhayam Muzhuthum Avan Mozhi) என்பது நந்தகியாகிய எனது (Nandhaki) சுயப்படைப்பு. இது முன்பு எனது தனிப்பட்ட வலைப்பூவில் வெளியானது, தற்போது முழுமையாக NandhakiNovels.com தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. காப்புரிமைப் பெற்றது. இந்த அத்தியாயத்தில் (In this Chapter) சொரூபனும் சொரூபியும் யோகேஸ்வரனின் ஆட்களால் கடத்தப்படுகிறார்கள். ஆபத்தான அந்த இடத்திலிருந்து தப்பிக்க அவர்களுக்கு உதவும் அந்த மர்ம…
