மொழி – 24
“இதை செய்தே தான் ஆக வேண்டும், உனக்கு தெரியாது மச்சா, விளக்கமா சொல்ல இப்ப நேரமில்ல” அவள் நின்ற இடத்தின் மேல் இருந்த மாடி பல்கனியில் நின்று நிஷாந்த உடன் எதையோ தீவிரமாக விவாதம் செய்து கொண்டிருந்தான் சொரூபன். சூரியனுக்காய் போட்டிருந்த ஷடோ அவள் உருவத்தை இருவர் கண்ணிலிருந்தும் மறைத்திருந்தது. “நீ சொன்ன மாதிரியே விபத்துக்கான அத்தனை ஆதாரங்களையும் சேகரித்தாகிவிட்டது. இனி நடவடிக்கை எடுப்பது மட்டும்தான் மிச்சம்” என்றான் நிஷாந்த். இருண்டிருந்த அடிவானை அமைதியாய் வெறித்து பார்த்துக்…
